Import tax on American motorcycles

img

50 சதவீத வரி குறைப்பு போதாதாம் : டிரம்ப் பேட்டி

அமெரிக்க மோட்டார் சைக்கிள்கள் மீதான இறக்குமதி வரியை 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக இந்தியா குறைத்த நிலையில், இதையும் ஏற்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.